அண்மைக்காலமாக அமெரிக்காவையும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் மீண்டுமொரு பாரிய நிதி சிக்கல் தாக்கத் தொடங்கியுள்ளதை அறிந்திருப்பீர்கள்.

கடந்த வாரம் முழுவதும் ஒபாமாவுக்கு மிகுந்த நெருக்கடி கொடுத்திருந்தது Debt Ceilling (கடன் கூரை) வாக்கெடுப்பு விவகாரம். ஏனெனில் அடுத்த வருடம் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிட போகும் ஒபாமாவுக்கு மட்டும் இது பின்னடைவை ஏற்படுத்தவில்லை. அமெரிக்காவின் பொருளாதார ஸ்திரெத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளுக்கும் தான் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த வாரம் அமெரிக்காவை உலுக்கி எடுத்த கடன் சுமை விவகாரம் இது தான்.
வரவு செலவு திட்டத்தில் ஏற்பட்டிருந்த பற்றாக்குறை தொகையின் அளவு அதிகரிப்பினாலும், வாங்கிய கடனை அடைக்க முடியாத சூழ்நிலை உருவாக தொடங்கியதாலும் அமெரிக்கா அண்மைக்கலமாக பாரிய கடன்சுமையை எதிர்நோக்கியிருந்தது. இந் நெருக்கடியை சமாளிக்க அதிபர் பாரக் ஒபாமா கடன் வரம்பு உச்ச அளவை அதிகரிக்கும் யோசனையை முன்வைத்தார். எனினும் பெரும்பான்மை பலம் பெற்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதை உயர்த்தாவிட்டால், அமெரிக்கா தற்போது பெற்றுள்ள கடனையும், நிலுவையில் உள்ள இதர கடன்களையும் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் என ஒபாமா தரப்புவாதாடியது. மாறாக எதிர்க்கட்சிகள் சொல்வது போல் செலவுகளை குறைப்பது என்பது அதிரடியாக மக்கள் மத்தியில் எடுபடாது. அது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்காது எனவும் கூறினார்.

இந்நிலையில் குடியரசு கட்சித்தலைவர்கள் இத்தீர்மானத்தை கொண்டுவர விடமாட்டார்கள் என சர்வதேசம் கணித்திருந்தது. ஆனால் கடும் போட்டி நிறைந்த வாக்கெடுப்பின் முடிவில் இறுதி நேரத்தில் எதிர்க்கட்சியும் இம்மசோதாவை அங்கீகரிக்க இணக்கம் தெரிவித்தது.
இதையடுத்து அமெரிக்க கடன் உச்ச வரம்பு எல்லை 14.3 ட்ரில்லியனிலிருந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு மேலும் 2.4 ட்ரில்லியன் டாலர்களாக, அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையே ஊடகங்கள் அடிக்கடி Debt Ceiling எனும் பதத்தினால் தொடர்ந்து சில நாட்களாக விவரித்திருந்தன.
இந்நடவடிக்கை, அமெரிக்காவின் தற்போதைய நிதி நெருக்கடிக்குரிய நிரந்தர தீர்வல்ல. உண்மையில் நிதி நிலைமையை மேலும் மோசமாக்க கூடியது. ஆனால் இப்போதைக்கு சமாளிப்பதற்கு வேறு வழியில்லாததால் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுவிட்டது.

அமெரிக்காவின் கடனானது மொத்த தேசிய உற்பத்தின் 96.3% வீதமாக இப்போது காணப்படுகிறது. இந்நிலைமை காணப்படும் உலகின் மிக மோசமான 12 நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றென சர்வதேச நானய நிதியம் சுட்டிக்கட்டியுள்ளது.
அப்படியிருந்தும் இதுவரை காலமும் அமெரிகாவிற்கு அதிகூடிய AAA Rating கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு தனி நாடும் கடன் வாங்கும் கொடுக்கும் திறனை ஆய்வு செய்து புள்ளிகள் வழங்குவதை Credit Rating என கூறுகிறார்கள். உலகின் மிக முக்கிய மூன்று நிதி நிறுவனங்கள் இந்த வேலையை செய்கின்றன. அதில் ஒன்று அமெரிக்காவின் Standerd & Poor (S&P). ஆஸ்திரேலியா, கனடா, டென்மார், பிரான்ஸ், நோர்வே, சுவிற்சர்லாந்து, சுவீடன், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகள் மாத்திரமே இந்நிறுவனத்திடமிருந்து அதிக புள்ளியை (AAA) பெற்றிருந்தன. (இந்தியா -BBB-, சிறிலங்கா-B+). தற்போது அமெரிக்கா தனது கடன் வரம்பு அளவை அதிகரித்துவிட்டதால், இதுவரை கொண்டிருந்த AAA தரம், AA ஆக குறைக்கப்பட்டு விட்டது.
இதனால் அமெரிக்க கடன் பத்திரங்களின் நம்பகத் தன்மையை குறைக்கும். அமெரிக்க வங்கிகளில் முதலீடு செய்தோர் தமது பணத்தை மீளப்பெறுவார்கள். டாலரின் பெறுமதி குறையும், வட்டி வீதம் அதிகரிக்கும். பலர் வீட்டு கடன் கட்ட முடியாமல் வீட்டை வங்கியிடம் இழக்க நேரிடும். வங்கி வீட்டை விற்க வேண்டும். ஆனால் மக்கள் வாங்க தயாராக இல்லாவிடின் அரசாங்கத்தை நாடும்.

இல்லையேல் பல பணக்கார முதலைகள் இவ்வீடுகளை குறைந்த விலைக்கு வாங்குவார்கள். மீண்டும் கடன் வசதி செய்து கொடுக்கும் அமெரிக்க வங்கிகள் திவாலாக கூடும் என ஏகப்பட்ட பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு.
ஆனால் ஊடகங்கள் கூறுவது போல் அமெரிக்கா தனது வல்லரசு இடத்தை இழக்காது. அமெரிக்காவின் நிதி நிலைமையை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கும் நாடுகள் தான் இந்த விபரீதத்தால் பெருமளவில் பாதிக்கப்படப்போகின்றன என்கிறார்கள்.
அமெரிக்காவின் பொருளாதாரம் யூதர்களின் கைகளில் இருக்கின்றது. அமெரிக்காவில் ஏற்பட்ட தாக்கம் நேற்று இஸ்ரேலில் பிரதிபலித்துள்ளது. சுமார் 2.5 இலட்சம் மக்கள் வீதிகளில் இறங்கி பொருள்விலையேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இதே தாக்கம் ஜப்பானில் பட்டு அங்கிருந்து தெற்காசியாவுக்கும் தெறிப்படையும் அபாயம் காணப்படுகிறது.
அமெரிக்காவின் பெறுமதி மிக்க பத்திரங்களை சீனா வாங்கி முதலீடு செய்திருந்தது. இப்போது அமெரிக்காவின் கடன் பெறுமதி இறக்கம் சீனாவுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய, உறுதியான, பாதுகாப்பான மற்றொரு உலகளாவிய நாணய அலகை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என சீனா கடுமையாக விமர்ச்சித்துள்ளது
இந்தியா உள்ளிட்ட உலக அளவிலான பங்கு சந்தைகளில் இன்று காலையே அமெரிக்க நிதி நெருக்கடியின் தாக்கம் தெரிந்தது. இந்திய பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் 398 புள்ளிகளும், நிஃப்டி 127 புள்ளிகளும் சரிந்துள்ளது.
அமெரிக்க நிதிச்சிக்கல் இந்தியாவை பாதிக்காது என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்த போதும், இவ்விவகாரத்தினால் ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கும் என Standard and Poor அமைப்பு முன்னரே எச்சரித்திருந்தது. மேலும் இந்தியாவில் அமெரிக்கா பெருமளவிலான மூலதனமிட்டுள்ளதால் இன்னும் சில நாட்களில் இந்தியா இன்னமும் அனுபவிக்க போகிறது என்கிறார்கள்.
ஏற்கனவே எகிப்து, துனீசியா, லிபியா ஏமன் என ஒவ்வொன்றாக சூறையாட தொடங்கியுள்ள அமெரிக்கா, முபாரக், கடாபி போன்றோரின் பல பில்லியன் டாலர் சொத்துக்களை உறிஞ்சத்தொடங்கியுள்ளது.
இந்த தலைவர்களை உருவேற்றி பொது மக்கள் பணத்தை சூறையாட வைத்து, அவை முதிர்வடைய கதையை முடித்து, பணத்தை பறித்துவிட்டார்கள். இப்போது உள்நாட்டு கலவரங்களை ஊக்குவித்து மீதமிருக்கும் வளங்களையும் உறியத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க கடன் சுமை, ஆபிரிக்காவிலும் வறுமையை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. அங்கு பட்டினியில் மரணித்து கொண்டிருக்கும் 12 பில்லியன் ஆபிரிக்க மக்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
உலக பொருளாதாரத்தில் முன்னணியில் நிற்கும் நாடொன்றின் கடன் பெறுமதி இறக்கம் முழு உலகையும் பாதிக்கும் தன்மை கொண்டது என்பதற்கு இவ்வளவு சாட்சியங்கள் போதுமானது.
இதனை தான் Standard and Poor அமைப்பு இப்படி கூறுகிறது.
'தற்போது அமெரிக்காவை உலுக்கியுள்ள கடன் சிக்கலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை பாதித்து வரும் கடன் சுமையும், இவை ஏற்கனவே அபிவிருத்தி அடைந்த நாடுகள் என்ற ரீதியில் அவற்றின் பொருளாதார ஸ்திரத்தை அவ்வளவு இலகுவில் கவிழ்த்துவிடாது. எனினும், ஆசிய பசுபிக் நாடுகளும், ஏற்கனவே வறுமையில் வாடும் ஆபிரிக்க நாடுகளும் மேலும் கஸ்டத்தை அனுபவிக்க போகின்றன'
அதை தான் அனுபவிக்க தொடங்கியுள்ளோம்.
ஆனால அமெரிக்கா இந்நிதி நெருக்கடி நிலையிலிருந்து சிக்கிரமே மீண்டுவிட திட்டம் தீட்ட தொடங்கிவிட்டது. தற்போது பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட புதிய மசோதாவின் முக்கிய அம்சங்கள் இப்படி சொல்கின்றன.
இந்த ஆக்டோபர் மாதம் முதல் அடுத்த 10 ஆண்டுக்கு, 2.1 டிரில்லியன் டாலர் செலவு குறைப்பு திட்டம் அமலுக்கு வருகிறது. இராணுவ செலவுகளை குறைப்பதன் மூலம் 350 பில்லியன் டாலர் சேமிக்கப்படும்.
ஆனால் என்னதான் அமெரிக்கா நிதி நெருக்கடியில் முகங்கொடுத்துள்ள வேளையிலும் அதன் ஆயுத உற்பத்திக்கு மட்டும் ஒரு குறையும் இல்லை. இந்த நிதி நெருக்கடி விவகாரம் நடந்த அதே நேரத்தில் தான் சுமார் 23 பில்லியன் டாலர்கள் செலவில் நவீன ரக ஆளிள்ளா உளவு விமானங்களை நிர்மாணிப்பதற்கு அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

கடன் உச்சவரம்பு எல்லை அதிகரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் ஒபாமா மக்களுக்கு விடுத்த செய்தி